தலைவர் 167 குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • 5 years ago
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படத்தில் அவருக்கு மகளாக நிவேதா தாமஸ் நடிக்கக்கூடும் என்று செய்திகள் வெளியானது. ரஜினிக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா சம்மதம் தெரிவித்துவிட்டார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் ரஜினியின் பி.ஆர்.ஓ. அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

#Rajini
#Nayanthara
#NivedhaThomas
#Thalaivar167

Recommended