பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் யமஹா எம்டி-15 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

  • 5 years ago
இந்திய வாடிக்கையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த யமஹா எம்டி-15 பைக், விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கின் விலை, இன்ஜின் திறன் மற்றும் சிறப்பம்சங்கள் உள்ளிட்ட விரிவான தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

யமஹா எம்டி-15 பைக் அறிமுகம் குறித்த செய்தியை படிக்க கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யுங்கள்:

https://tamil.drivespark.com/two-wheelers/2019/yamaha-mt-15-launched-in-india-price-017016.html

Recommended