சிறப்பாக செயல்படும் முதல்வர்கள்...நம்ம முதல்வர் எத்தனாவது இடம் தெரியுமா?

  • 5 years ago
சிறந்த முதல்வர்கள் யார் என்று நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் முதலிடத்தை பிடித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடைசி இடத்தில் உள்ளார். சி வோட்டர்ஸ் ஐஏஎன்எஸ் நிறுவனம் சார்பில் வாக்காளர்களிடம் மாநில முதல்வர்கள் செயல்பாடுகள் குறித்து கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

Telangana's K. Chandrashekhar Rao is the top performer among the Chief Ministers in the country followed by his counterparts in Himachal Pradesh, Odisha and Delhi.

#EPS
#EdappadiPalanisamy

Recommended