சீட்டு கிடைக்காததால் கட்சி மாறும் பாஜக தலைவர்கள்
- 5 years ago
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கப்படாத விரக்தியில் அருணாசலப்பிரதேசத்தைச் சேர்ந்த 2 அமைச்சர்கள், 6 எல்எல்ஏக்கள் உள்பட 25 பேர் என்பிபி கட்சியில் இணைந்தனர்.
Two ministers and six MLAs in from BJP Arunachal Pradesh have joined the National Peoples’ Party
Two ministers and six MLAs in from BJP Arunachal Pradesh have joined the National Peoples’ Party