மாஜி அமமுக எம்எல்ஏ கொடுத்த ஷாக்

  • 5 years ago
"அமைச்சர்கள் மட்டும்தான் சர்ச்சையாக பேசுவாங்களா.. எங்களுக்கும் தெரியும்.. நாங்களும் பேசுவோம்.. பேசிட்டு அதை சமாளிக்கவும் செய்வோம்" என்று நிரூபித்துள்ளார் அமமுக எம்எல்ஏ ஒருவர்.


AMMK Sattur Candidate Subramaniyan's Contorversy Speech about CM Edapadi Palanisamy

#AMMK

Recommended