இஸ்லாமிய சமுதாய மக்களின் அதிருப்தியை வாங்கிக்கொண்ட திமுக, அதிமுக

  • 5 years ago
வாரிசுகளை களமிறக்கி மாநிலத்துக்கே ஷாக் தந்த திமுக, அதிமுகவும், இஸ்லாமிய சமுதாய மக்களின் அதிருப்தியையும் சேர்த்தே அள்ளி கொண்டுள்ளது! இதுவரை திமுக, அதிமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்து, இப்படி ஒரு புகைச்சலும், சலசலப்பும் ஏற்பட்டது இல்லை. இதில் பிரதானமாக பேசப்பட்டு வருவது, சிறுபான்மை சமூகத்தினருக்கு சீட் ஒதுக்காததுதான்!



Muslims have not given much importance to the DMK and ADMK in seat allotments. This has caused dissatisfaction among the Muslim population.
#DMK
#AIADMK