சுந்தர் சி. படம் மூலம் தமன்னாவின் ஆசை நிறைவேறியுள்ளது.

  • 5 years ago
சுந்தர் சி. இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்தில் தமன்னாவுக்கு வித்தியாசமான கதாபாத்திரம் கிடைத்துள்ளது. வழக்கம் போன்று வந்து ஹீரோவை காதலித்து மரத்தை சுற்றி சுற்றி டான்ஸ் ஆடும் கதாபாத்திரம் இல்லை. மாறாக வில்லத்தனம் செய்யும் கதாபாத்திரம் கிடைத்துள்ளதில் தமன்னாவுக்கு ஒரே குஷி. ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிப்பது போர் அடிக்கிறது. படத்திற்கு படம் வித்தியாசமாக நடிக்க ஆசைப்படுகிறேன் என்றார் அவர்.
According to reports, Tamanna has got a character with negative shade in Vishal's upcoming movie to be directed by Sundar C

#Thamanna
#Sundar.C
#Vishal