வேட்பாளர்களை அறிவிக்க காங்கிரஸ் ஏன் இந்த தாமதம்

  • 5 years ago
மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டு அனைத்துக் கட்சிகளும் தேர்தல் வேலையை பார்ப்பதில் படு பிசியாக உள்ளனர். மக்களவைக்கு நடைபெறும் இரண்டாவத் கட்ட தேர்தலில் தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த தொகுதிகளுக்குமான தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் பாஜக, காங்கிரஸ் தவிர அனைத்துக் கட்சிகளும் தங்களது வேட்பாளர்கள் யார் யார் என்பதை அறிவித்து விட்டனர்.

Sources say EVKS Elangovan seeks a ticket in Congress and that is the main reason for the delay in announcing the candidates list.

Recommended