Super Deluxe Movie: ரம்யா கிருஷ்ணனை ஒரேயொரு காட்சியை 37 முறை நடிக்க வைத்த இயக்குநர்- வீடியோ
  • 5 years ago
Super Deluxe director Thiagarajan Kumararaja made Ramya Krishan to act a particular scene 37 times over two days.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் ஆபாசப்பட நடிகையாக நடித்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். படத்தின் ஒரு காட்சிக்காக ரம்யா கிருஷ்ணன் பட்ட பாடு தற்போது தெரிய வந்துள்ளது. சூப்பர் டீலக்ஸ் படத்தில் வரும் தனது கதாபாத்திரம் தான் தன் கெரியரில் மிகவும் சவாலாக இருந்தது என்கிறார் ரம்யா கிருஷ்ணன். இந்த படம் நடிகர்களை தாண்டி கதை பற்றியது, இயக்குநர் குமாரராஜா பற்றியது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


#SuperDeluxe
#VijaySethupathi
#Ramyakrishnan
#Samantha
Recommended