ராதிகாவின் சந்திரகுமாரி சீரியல் நேரம் மாற்றம்.. காரணம் இதுதானா?- வீடியோ

  • 5 years ago
Chandrakumari serial in Sun TV: All serial fans are asking why the 9.30 slot has been changed for Radhika serials. But no answer.

ராதிகாவின் சந்திரகுமாரி சீரியலை திடீரென சாயந்திரத்திற்கு மாற்றி விட்டனர். இதுதான் டிவி உலகை கலக்கி வரும் பரபரப்பு. ராதிகாவுக்கே இந்த நிலைமையா என்று பேச ஆரம்பித்து விட்டனர் வியூவர்ஸும் .

#Radhika
#Suntv
#Chandrakumariserial

Recommended