சிரித்தபடி சைகை காட்டிய விஜயகாந்த்.. நெகிழ்ந்து போன செய்தியாளர்கள்!- வீடியோ

  • 5 years ago
DMDK president Vijayakanth met the press after a very long period. But could not speak anything due to his illness.

செய்தியாளர் சந்திப்பின்போது செய்தியாளர்களைப் பார்த்து சிரித்தபடி தன்னால் பேச முடியாது என்று தனது தொண்டையைக் காட்டி தேமுதிக தலைவர் விஜயகாந்த் சைகை காட்டியபோது செய்தியாளர்கள் நெகிழ்ந்து போனார்கள்.

#DMDK
#Vijayakanth

Recommended