ராமதாஸ் வீட்டில் குருவுக்கு தனி சாப்பாடு போட்டாங்க... தங்கை கதறல்!

  • 5 years ago
பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டில் குருவுக்கு தனி வகையான உணவு பரிமாறப்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வன்னியர் சங்கத் தலைவராக இருந்தவர் காடுவெட்டி குரு. இவர் கடந்த ஆண்டு மே 25-ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார்.

Kaduvetti J.Guru's family members accuses that Guru attended feast in Ramadoss house in the year 2011. On that day he was suffered from illness.

Recommended