விரைவில் நல்ல முடிவு அறிவிப்பேன் - ஜி.கே.வாசன்

  • 5 years ago
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கூட்டணி குறித்த முடிவை ஓரிரு நாளில் அறிவிப்பேன் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸும் இணையும் என்று கூறப்படுகிறது.

TMC president GK Vasan has said that he is waiting for the word from ADMK on alliance.

Recommended