Finch Khawaja partnership | பாரபட்சம் பார்க்காத பின்ச் - கவாஜா அதிரடி ஆட்டம்

  • 5 years ago


#indvsaus2019

இந்த போட்டியில் துவக்க வீரர்கள் ஆரோன் பின்ச் மற்றும் உஸ்மான் கவாஜா அதிரடியாக ஆடி, நீண்ட கூட்டணி அமைத்தனர். அவர்களை பிரிக்க இந்திய அணி திணறியது

India vs Australia 3rd ODI : Aaron Finch - Khawaja registered 4th highest partneship vs. India in India