ஒரே ஒரு பேட்டி... ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன பிரேமலதா விஜயகாந்த்

  • 5 years ago
நாம் டிவிட்டரில் எல்லாம் டிரெண்ட் ஆகுவோம் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா கனவில் கூட நினைத்து இருக்க மாட்டார். ஆனால் தற்போது உண்மையாகவே அவர் டிவிட்டரில் டிரெண்டாகிவிட்டார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தால் போதும், கண்டிப்பாக இணையத்தில் வைரலாகிவிடுவார்.

DMDK Premalatha immediately becomes viral on Twitter after her press meet.

Recommended