கன்னட படத்தின் தமிழ் ரீமேக்கில், ஆர்யாவுக்கு வில்லனாக சிம்பு நடிக்கிறார்

  • 5 years ago
ந்தா ராஜாவாத்தான் வருவேன் படத்தைத் தொடர்ந்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க இருக்கிறார் சிம்பு. இதற்கிடையே ஓவியா நடித்த 90 எம் எல் படத்திற்கு இசையமைத்ததோடு, அப்படத்தில் கௌரவத் தோற்றத்திலும் வந்து போனார்.

The latest speculation is that Simbu will play a negative shaded role in an upcoming movie which will star Arya in lead role, and that this movie which might be produced by Studio Green will be the remake of 2017 Kannada blockbuster 'Mufti' starring Shiva Rajkumar and Sri Murali.

#Simbhu
#VijaySethupathi
#StudioGreen
#Arya

Recommended