கார்த்திக்கு போட்டியாக நாயகன் ஆகும் விஷ்ணு- வீடியோ

  • 5 years ago
Serial actor Vishnu and Sembaruthi Serial actor Karthi.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் செம்பருத்தி சீரியலுக்கு அறிமுகம் தேவை இல்லை. அதன் நாயகன் கார்த்திக் ராஜூம் அப்படித்தான். இவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ஆஃபீஸ் சீரியல் மூலம் பிரபலமானவர். சீரியல் என்றாலே சன் டிவி தான் என்றிருந்த பல ஆண்டு கால வரலாற்றை உடைத்து டிஆர்பியில் முதல் இடத்தில் உள்ளது செம்பருத்தி. பிரம்மாண்டமான உருவாக்கம், நாயகன் நாயகி க்கென இருக்கும் ரசிகர் பட்டாளம் ஆகியவையே இந்த சீரியலின் பிரம்மாண்ட வெற்றிக்கு காரணம். அதிலும் குறிப்பாக கார்த்திக்கிற்கு பெண் ரசிகைகள் அதிகம்.

#Vishnu
#Karthi
#Sembaruthi
#Sathya
#ZeeTamil

Recommended