Thirumanam Serial: மருமகளைப் புகழும் மாமனார்..விவாகரத்துக்கு காத்திருக்கும் மகன்

  • 5 years ago

கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியலில் கட்டாய கல்யாணம் செய்து, புகுந்த வீட்டில் இருக்கும் ஜனனியின் செயல்பாடுகள் மாமனாரை கவர்ந்து விடுகிறது. பொண்ணுங்க மட்டும்தான் புகுந்த வீட்டையும் பிறந்த வீடா நினைச்சு சுலபமா அடாப்ட் ஆயிடறீங்கன்னு மாமனார் சொல்கிறார்.


The issue of divorce has yet to be heard by Santhosh.


#thirumanam
#colorstv

Recommended