மசூத் அசாரின் மகன் உள்பட 44 தீவிரவாதிகளை கைது செய்ததாக பாகிஸ்தான் அறிவிப்பு

  • 5 years ago
ஜம்மு காஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் மகன் மற்றும் சகோதரர் உட்பட 44 பேரை கைது செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

44 bad guys arrested, including the relation of the masood asar; Pakistani Talented drama?