மேடையில் சண்டை போட்ட பிரபல நடிகை சிருஷ்டி டங்கே- வீடியோ

  • 5 years ago

Actress Srushti Dange and music director Ambarish fought with each other in the stage in Sathru press meet.

நவீன் நஞ்சுண்டான் இயக்கத்தில், கதிர், சிருஷ்டி டங்கே, லகுபரண் நடிக்கும் படம் சத்ரு. க்ரைம் திரில்லர் படமான சத்ரு, வரும் 8ம் தேதி ரிலீசாகிறது. இதையொட்டி படக்குழுவினர் நேற்று செய்தியார்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய படத்தின் இசையமைப்பாளர் அம்பரீஷ், ஹீரோயின் சிருஷ்டிக்கு படத்தில் வேலையே இல்லை என்றார். இதை கேட்டதும் சிருஷ்டி கோபப்பட்டார். நிகழ்ச்சியில் அம்பரீஷ் பேசியதாவது, "இந்த படத்திற்கு என்னை இசையமைக்க அழைத்தனர். க்ரைம் திரில்லர் படம் என்றதும் மனதளவில் நிறைய தயாரானேன். இந்த படத்திற்காக மூன்று பாடல்கள் அமைத்தேன். ஆனால் ஒரு பாடல் கூட படத்தில் இல்லை.

Recommended