குடும்பத்துடன் ஏழுமலையானை தரிசித்தார் இலங்கை பிரதமர்

  • 5 years ago
ஏழுமலையானை தரிசித்தார் இலங்கை ரணில் விக்ரமசிங்கே. ஏழுமலையான் தரிசனத்திற்காக நேற்று மாலை திருப்பதி மலைக்கு வந்த இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மனைவி மற்றும் இலங்கை எம்பிக்கள் குழுவினருடன் இன்று அதிகாலை சுப்ரபாத சேவையில் ஏழுமலையானை தரிசித்தார்.

Sri Lanka Prime Minister Ranil wickramasinghe Darshan with family In Tirupathi Ezhumalayyan Temple

Recommended