தேர்தல் கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுத்த விஜயகாந்த்!
  • 5 years ago
லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்பது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் முக்கிய முடிவை எடுத்துவிட்டார் என்று செய்திகள் வருகிறது.
கடந்த மூன்று வாரமாக இந்த கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.

DMDK chief Vijayakanth may announce his Lok Sabha alliance in few days says sources.
Recommended