நிர்மலா சீதாராமனும் தமிழகம்தான்.. அபிநந்தனும் தமிழகம்தான் - மோடி- வீடியோ

  • 5 years ago

Tamilnadu gave Nirmala Sitharaman adn Abhinandan to India says PM Modi in Kanniyakumari.

இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும், விமானப்படை விமானி அபிநந்தனும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று பிரதமர் மோடி கன்னியாகுமரியில் பெருமையாக பேசியுள்ளார்.