டெல்லியில் காரத், கெஜ்ரிவாலுடன் கமல் அடுத்தடுத்து சந்திப்பு

  • 5 years ago
3-வது அணி அமைக்கவும் வாய்ப்பு உள்ளது என்று கமல் அன்று கொளுத்தி போட்டது முதல் தேர்தல் களம் கனன்று வருகிறது. அத்துடன், நாளுக்கு நாள் அரசியலில் விஸ்வரூபமெடுத்து வரும் கமல், இப்போது டெல்லியில் முகாம் இட்டுள்ளது மேலும் பரபரப்பு நிறைந்த சூட்டை கிளப்பி உள்ளது.

MNM Leader Kamal hasan met CPM Prakash Karat and Delhi CM Aravind Kejriwal in Delhi