Cinema Seithigal சினிமா செய்திகள்

  • 5 years ago
அடுத்த சன்னிலியோன் யாஷிகா தான் என வர்ணித்துள்ளனர்.

திருமணமான பிறகு சமந்தா தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டால் அவரை பலரும் விளாசுகிறார்கள்.

கமலின் தேவர் மகன் படத்தில் வந்த இஞ்சி இடுப்பழகா பாடலுக்கு சாரு ஹாஸன், சாரதா பாட்டி நடித்துள்ளனர்.

அனுபமா தனது நீண்ட கூந்தலை நறுக்கிவிட்டார். தலைமுடியை வெட்டிய பிறகு எடுத்த புகைப்படங்களை அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்

இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கியுள்ள தன் மனைவிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் தனுஷ்.

#Dhanush
#Yaashika
#Samantha
#DhaDha87
#Anupama