ஸ்டாலின் போட்ட மெகா பிளான்.... அணி மாறுகிறதா தேமுதிக ?

  • 5 years ago
அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவதற்கான வாய்ப்புகள் மிக குறைந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் லோக்சபா தேர்தலையொட்டி, அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் ஓரணியாகவும், திமுக-காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து மற்றொரு அணியாகவும் களம் காண்கின்றன.

Because of the DMK president MK Stalin's master stroke now, the Vijayakanth lead dmdk party reducing the possibility of joining hands with AIADMK.

Recommended