இந்தியன் 2 கைவிடப்படவில்லை | இரட்டை வேடத்தில் நடிக்கும் ரஜினி |

  • 5 years ago
இந்தியன் 2 படம் கைவிடப்படவில்லை என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியன் படத்தின் 2ம் பாகத்திற்கு இந்தியன் 2 என்று பெயர் வைத்து படப்பிடிப்பை துவங்கினார் ஷங்கர். படப்பிடிப்பு துவங்கிய வேகத்தில் மேக்கப் பிரச்சனையால் நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் துவங்கப்பட்டது.

Lyca productions has clarified that Kamal Haasan starrer Indian 2 is not shelved.

-----------

ஏ.ஆர். முருகதாஸ் படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.

Buzz is that Rajinikanth will be seen in two different roles in his upcoming movie to be directed by AR Murugadoss.

#Indian2
#Naarkaali

Recommended