பியுஷ் கோயல் ஓட்டிய மின்னல் ரயில்

  • 5 years ago

மின்னல் வேகத்தில் செல்லும்
வந்தே பாரத் எக்ஸ்பிரஸை பாருங்கள்
என்று ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல்
பெருமையுடன் ஷேர் செய்த ட்விட்டர் விடியோ
ஒரிஜினல் அல்ல, எடிட் செய்யப்பட்டது
என்று தெரிய வந்துள்ளது.

Recommended