Mr.Local Movie: அஜித்துடன் நேருக்கு நேர் மோதும் சிவகார்த்திக்கேயன்- வீடியோ

  • 5 years ago
Mr.Local release date announced.

சிவகார்த்திகேயன் நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கி வரும் படம் மிஸ்டர் லோக்கல். வேலைக்காரன் படத்தைத் தொடர்ந்து இப்படத்தில் மீண்டும் சிவகார்த்திக்கேயனுக்கு ஜோடியாகியுள்ளார் நயன்தாரா.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பொதுவாகவே சிவகார்த்திக்கேயன் படமென்றாலும் சரி, ராஜேஷ் படமென்றாலும் சரி காமெடிக்கு பஞ்சமிருக்காது. இந்த சூழ்நிலையில் இவர்கள் இருவரும் சேர்ந்து உருவாக்கும் படமென்பதால் நிச்சயம் காமெடி கச்சேரி களை கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#Ajith
#Thala59
#Sivakarthikeyan
#May1

Recommended