Soundarya Rajinikanth Marriage: சவுந்தர்யா திருமணத்தில் தனுஷ் ஆடிப் பாடும் வீடியோ

  • 5 years ago
Soundarya Rajinikanth Marriage: Actor Dhanush entertained the well wishers in Soundary - Vishagan wedding by singing 'Why this kolavery' song.

ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவின் திருமணம் நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. சவுந்தர்யா, தொழிலதிபரும் நடிகருமான விசாகனைத் திருமணம் செய்துள்ளார். நான்கு நாட்களாக இவர்களது திருமணம் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சங்கீத் நிகழ்ச்சியில் ரஜினி, 'ஒருவன் ஒருவன் முதலாளி' பாடலுக்கு ஆடிய வீடியோ வைரலானது.


#Dhanush
#Rajinikanth
#SoundaryaWedding
#SoundaryaVishakan

Recommended