சேலத்தில் மாவட்ட அளவில் நடைபெற்ற ஆணழகன் போட்டி- வீடியோ

  • 5 years ago
சேலம் மாவட்டம் சோளம்பள்ளம் கிராமத்தில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது. அனைத்து வயதினருக்கான இந்த போட்டியில் மாவட்டத்தில் உள்ள 40 க்கும் மேற்பட்ட பயிற்ச்சி மையங்களில் இருந்து 250 க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர்.

கட்டு கட்டான தசை பிடிப்பு, அழகனான தேகத் தோற்றம் என பளபளவென மின்னிய தேகத்தை கண்டு ரசிக்க ஏறாளமானோர் போட்டி நடைபெற்ற இடத்தில் குவிந்தனர். போட்டியில் முதல் பரிசு வென்றவர் சதீஷ்குமார் இவர் கொளத்தூர் சேர்ந்தவர் இரண்டாவது பரிசு வென்றவர் விஜயகுமார் இவர் மேட்டூரை சேர்ந்தவர் மூன்றாவது பரிசு கிருபாகரன் இவரும் மேட்டூரை சேர்ந்தவர் என்பவர் மாவட்ட ஆண் அழகனாக வெற்றி பெற்றார், அடுத்து இந்த ஆணழகன் போட்டியில் கலந்துகொண்ட முதல் பரிசு இரண்டாம் பரிசு மூன்றாம் பரிசு மிஸ்டர் தமிழ்நாடு போட்டியிலும் கலந்து கொள்வார்கள் நடைபெற உள்ள மாநில ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்ற மூவரும் தேர்வு செய்யப்பட்டனர்.

des : More than 250 participants were interested in participating in the competitive competitions held at Salem district

Recommended