குப்பை கிடங்கில் கிடந்த பெண்ணின் உடல் பாகங்கள் அடையாளம் தெரிந்தது

  • 5 years ago
சென்னை பெருங்குடி குப்பைக் கிடங்கில் துண்டு துண்டாக எறியப்பட்ட பெண்ணின் கை, கால்கள் யாருடையது என்ற அடையாளம் தெரிந்தது. சென்னை பெருங்குடியில் உள்ள குப்பை மேட்டில் தினமும் 300-க்கும் அதிகமான லாரிகளின் மூலம் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன.

Legs and Hands found in Chennai Perungudi dumbyard belongs to Tuticorin lady. Pallikaranai police inquires her husband.