பாரத் மாதா கீ ஜே.. மு.க.ஸ்டாலின் முன்பு கோஷமிட்ட இளைஞர்

  • 5 years ago
கோவை விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின் வருகையின்போது "பாரத் மாதா கீ ஜே" என்று கோஷமிட்ட இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.மறைந்த தலைவர் கருணாநிதியின் சிலையை திறந்து வைப்பதற்காக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று ஈரோடு வந்திருந்தார். பிறகு விழா முடிந்து சென்னை திரும்புவதற்காக கோவை விமான நிலையம் வந்தார்.


Delhi Youth Shouts before DMK Leader MK Stalin. "Bharat Mata Ki Jai" in Coimbatore airport

Recommended