கட்சியினருக்கு கிராமங்கள் தான் கோவில்கள் ஸ்டாலின் பேச்சு - The villages of the party are the temples

  • 5 years ago
வேலூர் மாவட்டம் குடியாத்ததில் ஊராட்சி சபைக் கூட்டம் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பேசிய, மு.க ஸ்டாலின், திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கான பணிகளை தொடர்ந்து செயல்படுத்துவோம் அரசியல் கட்சியினருக்கு கிராமங்கள்தான் கோவில்கள் எனவேதான் கிராமங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறோம் என்றார்
தொடர்ந்து பேசிய அவர் விரைவில் வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் ஓசூர் தொகுதியுடன் சேர்த்து 21 தொகுதிகளுக்கு சட்டமன்ற இடைத் தேர்தல் நடத்த வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்

Des : The villages of the party are the temples

#Stalin
#Temples
#Velloredistrict