Resistance to new teachers புதிய ஆசிரியர்களுக்கு எதிர்ப்புதெரிவித்து மாணவர்கள்

  • 5 years ago
உளுந்தூர்பேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிய ஆசிரியர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் பள்ளியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இயங்கி வரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர் அந்த பள்ளியில்தற்போது ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை மாணவிகள் படித்து வரும் நிலையில் தற்போது தமிழகத்தில் நடைபெறும் ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் காரணமாகஆசிரியர்கள் பள்ளிக்கு வராத நிலையில் மாணவிகள் இதுநாள் வரை பள்ளிக்கு வராமல் இருந்த இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவிகள் புதிய ஆசிரியர்கள் வருவதாகசொன்னதால் புதிய ஆசிரியர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து எங்களுக்கு பழைய ஆசிரியர்கள் தான் வர வேண்டும் அதற்கு காரணம் புதிய ஆசிரியர்களுக்கு தற்போது தேர்வு நிலைஎன்பதால் அவர்களுக்கு என்ன பாடம் நடத்த தெரியும் என்பது எங்களுக்கு தெரியாது புரியாது ஆகையால் எங்களுக்கு பழைய ஆசிரியர்களே வர வைக்க அரசு முடிவு எடுக்கவேண்டும் என நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் பள்ளி வளாகத்திற்கு முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
Resistance to new teachers ..