ஆசிரியர்களுக்கு தமிழக அரசு அறிவித்த ஆபர்

  • 5 years ago
பணிக்கு திரும்பும் ஆசிரியர்களுக்கு விரும்பிய ஊருக்கு பணியிடமாற்றம் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அதிரடியாக தெரிவித்துள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து, 2004-இல் ரத்து செய்யப்பட்ட பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

Directorate of School Education gives special offer for teachers who gives up strike, as transfer.