India vs New Zealand Sunlight issue | இந்திய – நியூசி. வீரர்களிடம் மேயர் அடாவடி!

  • 5 years ago
#indvsnz2019

#indvsnz


இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஆன முதல் ஒருநாள் போட்டி நேப்பியர் நகரில் உள்ள மெக்லியன் பார்க்-கில் நடைபெற்றது. இந்த போட்டி அதிக ஒளியுடன் கூடிய எதிர் வெயில் காரணமாக சிறிது நேரம் தடைப்பட்டது. இதை பற்றி கருத்து தெரிவித்த அந்த நகரின் மேயர், வீரர்கள் இது போன்ற நேரங்களில் வெளியேறாமல் கிரிக்கெட் ஆட வேண்டும் என கூறினார்.


India vs Newzealand : Mayor of Napier City asks India – NZ players to play in Sun glare