Tenant தொல்லை இனிமே இல்லை | பேக்கிரவுண்ட் சொல்லும் போலீஸ் ஆன்லைன்

  • 5 years ago
போலீஸ் ஸ்டேஷன் வாசலை
மிதிக்கவே கூடாதுன்னு நினைக்கிறவங்க
நம்மில் பலர் இருப்பாங்க.
அப்படிப்பட்டவங்கக்கூட
குடித்தனக்காரங்க,
வீட்டுவேலை பார்க்கறவங்களோட
பேக்கிரண்வுண்ட் பற்றி தெரிஞ்சுக்க
போலீஸ் ஸ்டேஷன்
போக வேண்டியிருந்துச்சு.

Recommended