சட்டக்கதிர் நாளிதழ் வெள்ளி விழாவில் Governor

  • 5 years ago
சட்டக்கதிர் மாத இதழின் 25வது ஆண்டை முன்னிட்டு சட்டம் மற்றும் நீதி பற்றிய மாநாட்டில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். சமூகத்தில் ஜனநாயகம் இருந்தால் தான் அரசியலில் ஜனநாயகம் இருக்கும் என தெரிவித்தார்.
சமத்துவம் இல்லாவிட்டால் சுதந்திரம் முழுமையாக இருக்காது என குறிப்பிட்டார்


#Sattakadhir
#Sattakadhirbooklaunch

Recommended