அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு முதல்வர் கொடுக்கும் பரிசு இது தான்
  • 5 years ago
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளைக்கும், சிறந்த வீரருக்கும் கார் பரிசு அளிக்க போவதாக தமிழக முதல்வரும், துணை முதல்வரும் தெரிவித்துள்ளனர். மதுரை அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காலை 8 முதல் மாலை 4 வரை நடைபெறுகிறது.

Alanganallur Jallikattu: TN CM and Deputy CM will give a special prize today evening at the end of the show.
Recommended