சென்னையில் டிராபிக்கை சீர்படுத்தும் ரோபோ

  • 5 years ago
சென்னையில் டிராபிக் சிக்னலை மீறும்
வாகன ஓட்டிகளை ரோபோ எச்சரிக்கும்
நாள் வெகுதூரத்தில் இல்லை.
போக்குவரத்து நெரிசலை
ஒழுங்குபடுத்தும் பணியில்
டிராபிக் போலீசுக்கு ரோபோக்கள்
மிக விரைவில் உதவப்போகின்றன.

Recommended