வாக்கிங் போயிட்டு வர்றதுக்குள்ள 500 சவரன் கொள்ளை, அதிர்ச்சியில் தொழிலதிபர்

  • 5 years ago

வீட்டின் பூட்டை உடைத்து 500 சவரன் நகை மற்றும் 8 லட்சம் ரொக்கம் கொள்ளை போன சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

500 sovereign Gold and 9 lakh Rupees looted in a house near Madurai. Police filed a case and investigation started.