தினகரன், திருவாரூர் தொகுதி இடைத் தேர்தலுக்காக வைத்துள்ள வியூகங்கள்

  • 5 years ago
20 ரூபாய் புகழ் டிடிவி தினகரன், திருவாரூர் தொகுதி இடைத் தேர்தலுக்காக வைத்துள்ள வியூகங்கள் அஇஅதிமுக, திமுகவை மிரள வைத்துள்ளதாக தெரிகிறது. தொகுதிக்கு 20 கோடி ரூபாய் வரை களத்தில் இறக்க அவர் திட்டமிட்டுள்ளது அதிமுக மட்டுமல்லாது.. எதிர்க்கட்சிகளின் வயிற்றிலும் புளியை கரைத்துள்ளது.

Ttv Dhinakaran planned to harvest victory in Thiruvarur constituency at any cost. He repeatedly met all their party leaders and cadres.