சினிமா வாய்ப்பில்லை, கைக்குட்டை விற்கும் நடிகை ரங்கம்மாள்- வீடியோ

  • 5 years ago

திரைப்படங்களில் ரசிகர்களை மகிழ்வித்த ரங்கம்மாள் பாட்டி, வறுமை காரணமாக மெரினா கடற்கரையில் 'கர்சீப்' விற்று பிழைப்பை நடத்தி வருகிறார். அவருக்கு நடிகர் சங்கம் உதவவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Actress Rangammal who plays 500 movies in small roles now living in poor condition and selling kerchief in Marina. She demands TN government and Nadigar Sangam.

Recommended