பீகாரில் பாஜக கூட்டணி முடிவானது.. லோக் சபா தேர்தலுக்கு தயார்

  • 5 years ago

பீகாரில் பாஜக தலைமையிலான கூட்டணி பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்துள்ளது. பீகாரில் லோக் சபா தேர்தலில் யாருக்கு எத்தனை இடங்கள் என்று பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

2019 Lok Sabha election: JDU, BJP To Contest 17 Seats Each, LJP Gets 6 in Bihar.

Recommended