சிலுக்குவார்பட்டி சிங்கம் ட்ரைலர் விமர்சனம் | Silukkuvarupatti Singam Trailer Review

  • 5 years ago
#Silukkuvarupatti Singam #trailer #review

Singam Suriya launched the comedy cop filled Silukkuvarupatti Singam movie trailer today (December 13) at 6 PM. After the blockbuster Ratsasan, actor Vishnu Vishal continues his winning ways by giving the comedy entertainer movie Silukkuvarupatti Singam which is scheduled to release on 21st December. Silukkuvarupatti Singam is directed by Chella. Produced by Vishnu, the film also features him in the lead role alongside Oviya and Regina Cassandra. The film also stars Yogi Babu, Anand Raj, Karunakaran, Livingston, Mansoor Ali Khan, Sai Ravi among others in supporting roles.

ராட்சசன்' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஷ்ணு விஷால் கைவசம் “சிலுக்குவார்பட்டி சிங்கம். ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்' படத்தை செல்லா அய்யாவு இயக்கியுள்ளார். இப்படத்தில் விஷ்ணு போலீஸாக வலம் வரவுள்ளாராம். விஷ்ணுவுக்கு ஜோடியாக ரெஜினா டூயட் பாடி ஆடியுள்ளார். மேலும், முக்கிய வேடங்களில் ‘பிக் பாஸ்' ஓவியா, யோகி பாபு, கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளனர். லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இதற்கு ஜே.லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

Recommended