ஆண் நண்பருக்காக மனைவியை கொன்ற கணவன்

  • 6 years ago
இங்கிலாந்தில் மனைவியைக் கொன்றதாக இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்தின் மிடில்ஸ்பர்கில் வசித்த வந்தவர் ஜெசிகா படேல். கடந்த மே மாதம் அவர் தமது இல்லத்தில் இருக்கும் போது மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

The husband of a 34-year-old Indian-origin pharmacist found in her home in Middlesborough, northern England, earlier this year has been found guilty of her murder, A jury found him guilty of stragling his wife to death with supermarket bag.so he could start a new life with his boyfriend.

Recommended