"2018ம் ஆண்டின் வார்த்தை" இதோ இதுதான்!

  • 6 years ago
2018ம் ஆண்டின் பிரபலமான வார்த்தையை கேம்பிரிட்ஜ் டிக்ஷனரி வெளியிட்டுள்ளது. அந்த வார்த்தையின் பெயர் 'Nomophobia'. இந்த வார்த்தைக்கான அர்த்தம் இதுதான் - செல்போன் கையில் இல்லாமல் போனாலோ அல்லது செல்போனில் சார்ஜ் தீர்ந்து விட்டாலோ அல்லது செல்போனை பயன்படுத்த முடியாமல் அது ஸடக் ஆகி விட்டாலோ அல்லது சிக்னல் கிடைக்காவிட்டாலோ வரும் பயம்தான் 'Nomophobia'.

Nomophobia, that is No Mobile Phone Phobia has been selected as the Cambridge Word of the Year 2018.

Recommended