தூங்கிக்கொண்டிருந்த தலைவரை கதவை உடைத்து கைது செய்த போலீஸார்-வீடியோ
  • 5 years ago
தெலுங்கானா காங்கிரஸ் செயல்தலைவர் ரேவந்த் ரெட்டியின் வீட்டின் வாசல் கதவை உடைத்து படுக்கை அறையில் இருந்த அவர் இன்று திடீரென கைது செய்யப்பட்டார்.
Recommended