ராஜீவ் காந்தியை நாங்கள் கொல்லவில்லை... புலிகளின் பரபரப்பு அறிக்கை

  • 6 years ago
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை நாங்கள் கொல்லவில்லை என்று முதல்முறையாக விடுதலை புலிகள் பரபரப்பு அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. இலங்கை நாடாளுமன்றத்தில் தற்போது பெரிய அரசியல் குழப்பம் நிலவி வருகிறது.

We didn't kill Rajiv Gandhi, LTTE releases an official report for the first time.